National Conference 2020

Women Empowerment through Education & Primary Health Care

06.02.2020 அன்று கோவை PSGR கிரஷ்ணம்மாள் கல்லூரியில் “Women Empowerment through Education & Primary Health Care” National Conference நடைபெற்றது, இம்மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் எஸ்.ஆர்.வி. இன்னோவேட்டிவ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பெண்களின் முன்னேற்றம் குறித்து சிறப்பாக உரையாற்றினர்.

இம்மாநாட்டில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் திரு.அ.ராமசாமி துணைத்தலைவர் திரு.எம்.குமரவேல், பள்ளிச்செயலர் திரு.எஸ்.செல்வராஜன், பொருளாளர் திரு.பெ.சுவாமிநாதன், மேனேஜிங் டிரஸ்டி திரு.ஏ.ஆர்.துரைசாமி, இணைச்செயலர் திரு.டாக்டர்.பா.சத்தியமூர்த்தி, பள்ளி முதல்வர் திருமதி.எம்.ரீனா உமாசங்கர் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.